கோர விபத்தில் மூவர் பலி
[2023-09-05 20:50:21] Views:[500] வடக்கு இங்கிலாந்தின் எல்லைக்குட்பட்ட வடக்கு நோர்த்ஷோர் பகுதியில் வடக்கு நோர்த்ஷோரிலிருந்து தெற்கு ஸ்டைன்லி நோக்கிப் பயணமான இரண்டு அடுக்கு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
பேருந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் அவரது ஆறு வயது மகன் மற்றும் 12 வயது மகள் உட்பட மூவர் விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது.