பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்திது.
[2023-09-07 11:46:59] Views:[393] ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தானும் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. நாணயசுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த நிலையில் பங்களாதேஷ் அணி 47 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பாகிஸ்தான் அணி 39.3 ஓவரில் 3 வக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி இந்த வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளது.