பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
[2023-09-10 20:15:21] Views:[707] பாகிஸ்தான்உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இந்த விபத்தில், 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.