ஜவான் வசூல்
[2023-09-10 20:30:27] Views:[570] ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தான் பேசிக்கொண்டிருப்பதாகவும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் இரண்டு நாட்களில் 240.47 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.