அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட ரிலீஸ் திகதி
[2023-09-13 12:00:57] Views:[425] கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் அதிக வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இப்போது புஷ்பா படத்தின் 2ம் பாகம்தயாராகி வருகிறதகவும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் எனவும் தெரியவருகிறது.