மார்க் ஆண்டனி
[2023-09-17 10:48:54] Views:[541] எஸ்.ஜே. சூர்யா,விஷால் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.
இவர்களுடன் இணைந்து செல்வராகவன், சுனில், என பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது.
நல்ல வரவேற்பை பெற்றுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.