13,500 அடி உயரத்தில் இருந்து சாதனை செய்த 104 வயது மூதாட்டி மரணம்
[2023-10-12 05:44:22] Views:[340] கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்ற மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.