லியோ - 600 கோடியை தொடுமா?
[2023-11-10 12:58:55] Views:[538] லியோ படம் வெளிவந்து 22 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வசூலில் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருவதாக கூறப்படுகிறது.
22 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 580 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.