yarlathirady.com

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய நீளமான 500 அடி உயரம் கொண்ட கடிகாரம்!

[2023-11-29 06:02:20] Views:[281]

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சியரா டையப்லோ மலையில் அவருக்கு சொந்தமான இடத்தில் 500 அடி உயரம் கொண்ட கடிகாரத்தை உருவாக்கி வருகின்றார் என தெரிய வருகிறது.


அவர்10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் எனவும் 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.


Clock of the Long என பெயரிட்டுள்ள இந்த கடிகாரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு இதுவரை 42 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் இந்த கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாகவும் இந்த மணியளவின் படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.