திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்
[2023-12-24 05:42:21] Views:[512] தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உயிரிழந்துள்ளார் என தெரிய வருகிறது.
1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் போண்டா மணி திரையுலகிற்கு அறிமுகி கிட்டத்தட்ட 100 படங்களில் இவர் நடித்துள்ளார்.