திடீரென பற்றி எரிந்த தொடருந்து - 5 பேர் உயிரிழப்பு
[2024-01-06 11:17:05] Views:[339] பங்களாதேஷில் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரில் இருந்து தலைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பெனபோலே விரைவு தொடருந்தில் தீவிபத்து ஏற்பட்ட5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
திடீரென நான்கு பெட்டிகளில் பயங்கரமாக தீ பற்றி எரிந்துள்ளத போது, தொடருந்து உடனடியாக நிறுத்தப்பட்டு பின்னர் தொடருந்து பெட்டிகளில் தீ பற்றி எரிந்ததை அவதானித்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகள் பலரையும் மீட்டுள்ளனர்.