IPL போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்து வீரன்
[2024-05-08 22:10:14] Views:[266] இந்தியாவின் IPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்.
இன்றையதினம்(8) ஹைதாரபாத்தில் இடம்பெற்றுவரும் போட்டியில் SRH அணி மற்றும் LSJ மோதி வருகின்றனர். இந்த போட்டியில் ஹைதரப்பாத் அணி சார்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் களமிறங்கியுள்ளார்
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் பந்துவீச்சியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களை விட்டு கொடுத்துள்ளார்.