ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
[2024-05-15 12:17:58] Views:[344] நேற்று(14) மாலை 4.08 மணியளவில் ஆப்கானிஸ்தானில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளதோடு, 199 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.