கருடன் - மாஸ் காட்டும் சூரி
[2024-06-02 11:40:10] Views:[218] சூரி ஹீரோவாக நடித்து கடந்த 31 ஆம் தேதி வெளிவந்த கருடன் திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், உலகளவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.