100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார்
[2024-06-10 11:05:14] Views:[241] நேற்று முன்தினம் (8) பிரான்சில் கா100 வயது நபர் தம்முடைய 96 வயதுக் காதலியைக் கரம் பிடித்துள்ளார் என தெரிய வருகிறது. மேலும்"இளையர்களுக்கு மட்டும்தான் காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்குமா? எங்களுக்கும்தான்" என்று திருமதி டெரென்ஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்தோரும் ஆரவாரத்துடன் புதுமணத் தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.