கருடன் திரைப்படம் மாஸ் வெற்றி
[2024-06-11 11:12:27] Views:[314] கருடன் திரைப்படத்தில் நடிகர் சூரி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ரிலீஸ் ஆன நாள் முதல் படத்தின் விமர்சனமும் வசூலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் வந்ததுடன், இதுவரை படம் ரூ. 44 கோடியும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 37.5 கோடியும் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.