இலங்கையில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல் சாதனை..!!
[2024-07-01 15:06:59] Views:[241] பாகுபலி படத்திற்கு பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இவருடைய நடிப்பில் தற்போது கல்கி 2898 AD திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகையர் திலகம் எனும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுது.
அந்த படத்தை தொடர்ந்து தற்போது கல்கி 2898 AD திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் உலகளவில் இப்படத்தின் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இலங்கையில் இதுவரை ரூ. 1.3 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் ரூ. 36 லட்சம் மதிப்பு என்பது குறிப்பிடதக்கது.