இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்
[2024-07-10 11:52:23] Views:[201] இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் Gautam Gambhir நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் சா வெளியிட்டுள்ள பதிவில், கௌதம் கம்பீரை, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.