விடுதலை 2 படத்தின் First லுக்
[2024-07-11 12:51:53] Views:[207] இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கூடுதலாக இணைந்துள்ள நிலையில், விடுதலை 2 படத்தின் First லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளதன்படி, பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடுதலை 2 படத்திற்கான First லுக் போஸ்டர் அடுத்த வாரம் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.