இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் கால அட்டவணை வெளியீடு...!!
[2024-07-12 10:51:52] Views:[177] இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபதுக்கு இருபது மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாட உள்ளது.
அதன்படி, முதல்T20 தொடர் ஜுலை 26ம் திகதியும், 2வது T20 தொடர் ஜுலை 27ம் திகதியும், 3வது T20 தொடர் ஜுலை 29ம் திகதியும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் .1,4 மற்றும் 7 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.