8 ஆண்டுகள் ஆகும் கபாலி படத்தின் மொத்த வசூல்
[2024-07-23 11:45:25] Views:[338] சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான கபாலி திரைப்படம்
8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
அதன்படி, கபாலி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 75 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் கேரளாவில் ரூ. 15.5 கோடி, கர்நாடகாவில் ரூ. 34 கோடி, ஆந்திரா - தெலுங்கானாவில் ரூ. 39 கோடி மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற இடங்களில் ரூ. 42 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும்
வெளிநாடுகளில் ரூ. 108 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதன்மூலம் மொத்தமாக கபாலி திரைப்படம் உலகளவில் ரூ. 313.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.