சாதனை படைத்த தனுஷின் திரைப்படத்தின் முதல்நாள் வசூல்
[2024-07-27 10:30:47] Views:[302] நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் நேற்று (26) படு மாஸாக வெளியாகி இருந்தது.
நடிகராகவும் இயக்குனராகவும் ராயன் படத்தில் தனுஷ் தெரிவதாக ரசிகர்கள் பாராட்டுவதாக கூறப்படுகிறது.
முதல் நாள் முடிவில் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.