பாரிஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் முதலிடத்தைப் பெற்ற இலங்கை வீராங்கனை..!
[2024-07-30 11:07:59] Views:[370] பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100M பேக்ஸ்ட்ரோக் (Backstroke) நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த சாதனைனைய செனவிரத்ன 1:04.26 என்ற நேரக்கணக்கில் பதிவு செய்துள்ளார்.
இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக கூறப்படுகிறது. இருப்பினும், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற அவரது இறுதி நேரம் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.