ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கிய இலங்கை வீராங்கனை....!!
[2024-08-02 21:39:17] Views:[148] பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800M ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கணையான தருஷி கருணாரத்ன பங்கேற்கவுள்ளார்.
பெண்களுக்கான 800M ஓட்டப் போட்டிகள் இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் தருஷி ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
குறித்த இந்த போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.