தேசிய உதைபந்தாட்ட அணியில் தமிழ் மாணவன்...!!
[2024-08-25 09:39:37] Views:[216] இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு புனித சவேரியார் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் 17 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய மட்ட உதைப்பந்தாட்ட குழுவினுள் இப் பாடசாலையின் 7 வது மாணவனாக செல்வன் கிதுஷன் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேசிய உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த குறித்த மாணவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.