பாகிஸ்தானில் நில நடுக்கம் - பொதுமக்கள் வீதிகளில்...!!
[2024-09-11 22:16:04] Views:[151] பாகிஸ்தானில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் உணரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12:58 மணிக்கு ரிக்டர் 5.8 அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. இது பூமிக்கு அடியில் 33KM தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.