சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்
[2024-09-24 15:00:10] Views:[224] ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் வேட்டையன் உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு படத்தின் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இப்படம் முன் பதிவிலேயே ரூ 50 லட்சத்தை தாண்டி விட்டதாாகவும், இன்னும் படம் ரிலிஸாக 18 நாட்கள் வரை இருக்க, இது மிகப்பெரும் முன் பதிவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.