20 நாட்களில் GOAT பட வசூல்
[2024-09-25 10:32:14] Views:[259] வசூல் சாதனையை படைத்துக்கொண்டிருக்கும் GOAT திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 20 நாட்களில் உலகளவில் GOAT படம் ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
GOAT திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி ஓடிடி யில் வெளியாகும் என கூறப்படுகிறது.