லப்பர் பந்து படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
[2024-09-25 10:51:13] Views:[235] கடந்த வாரம் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறதாக தெரிய வருகிறது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறதாகவும் 5 நாட்களில் உலகளவில் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.