பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்
[2024-09-25 11:09:24] Views:[309] வரும் அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் அடுத்த சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறதாகவும் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதாகவும் தெரியவருகிறது.
வெளியான தகவல்களின்படி உத்தேச போட்டியாளர்கள்
1. குரேஷி
2. அருண் பிரசாத்
3. செந்தில்
4. ஷாலின் ஸோயா
5. ரியாஸ் கான்
6. பூனம் பஜ்வா
7. ஜெகன்
8. ரஞ்சித்
9. அமலா ஷாஜி
10. சம்யுக்தா விஸ்வநாதன்
11. ப்ரீத்தி முகுந்தன்
12. டிடிஎப் வாசன்
13. ஜாக்குலின்
14. ரவீந்தர் சந்திரசேகர்
15. பவித்ரா ஜனனி
16. அன்ஷிதா
17. வினோத் பாபு