பலரின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படம்!
[2024-10-02 19:25:48] Views:[237] தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட லப்பர் பந்து ஹிட் படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது.
நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து படம் 12 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.