ரஜினியின் வேட்டையன்
[2024-10-09 10:54:13] Views:[292] சூப்பர்ஸ்டார் நடிப்பில் நாளை பிரமாண்டமாக வெளிவரவிருக்கும் வேட்டையன் திரைப்படதைப் பற்றி ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
TJ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்திற்கு மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.