yarlathirady.com

யாழ் துணைவேந்தர் சுற்றுக்கேடயம் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணிக்கு ;

[2024-10-23 06:12:21] Views:[207]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பதில் துணைவேந்தரும், கலைப் பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெற்றது.

இந்தச் சுற்றுப் போட்டியின், யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி முதலாமிடத்தைப் பெற்று சுற்றுக் கேடயத்தைத் தனதாக்கிக் கொண்டது. யூ.ஓ.ஜே ஈகிள்ஸ் அணி மூன்றாவது இடத்தையும், யூ.ஓ.ஜே ரைற்றன்ஸ் அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.

யாழ். பல்கலைக்கழகத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தாவரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் இ.கபிலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.