மாபெரும் வரவேற்பு படம் பிளாக்
[2024-10-28 19:28:09] Views:[291] ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்து இந்த மாதம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாக பிளாக் படம் மாறியுள்ளது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி ரூ. 10.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.