2 நாட்களில் அமரன் படசூல்
[2024-11-02 11:52:57] Views:[294] இந்த ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளிவந்த நிலையில், தீபாவளிக்கு அமரன் படம் வெளிவந்துள்ளது.
அமரன் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள அமரன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி, அமரன் படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப் படுகிறது.