பிக் பாஸ் சீசன் 8இல் புதிதாக களமிறங்கிய போட்டியாளர்கள்
[2024-11-03 16:42:50] Views:[391] இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 8ல் எலிமினேஷன் இல்லை என தகவல் வெளிவந்துவிட்டது அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறினார் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை, எலிமினேஷன் கிடையாது என உறுதிசெய்யப்பட்டது போல் வைல்டு கார்டு என்ட்ரி குறித்தும் நேற்று வெளிவந்த தகவலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
வர்ஷினி வெங்கட், டி.எஸ்.கே, ராணவ், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய 5 போட்டியாளர்கள் புதிதாக களமிறங்கி இருப்பதாக தகவல் வெளிவந்தது.