சூர்யாவின் கங்குவா படம் எத்தனைதிரையரங்குகளில் வெளியாகிறது?
[2024-11-05 12:37:28] Views:[301] சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் கங்குவா திரைப்படம் 38 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மொத்தமாக சூர்யாவின் கங்குவா படம் 10 ஆயிரம் ஸ்கிரீன்களுக்கு மேல் திரையிடப்பட இருக்கிறதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.