சூர்யாவின் 44 வது படம் ரெடி
[2024-11-06 19:40:40] Views:[460] கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44 - வது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளதாக தெரிய வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.