கின்னஸ் உலக சாதனை படைத்த பல மீட்டர் உயரம் கொண்ட சேவல்!
[2024-11-08 12:31:51] Views:[417] பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள காம்புஸ்டோஹானில், இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாக தெரிய வருகிறது.
இராட்சத வேசல் கோழி வடிவிலான உல்லாச விடுதிக் கட்டிடம். கோழி வடிவில் உள்ள மிகப்பெரிய கட்டிடமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளதாகவும் 34.931 மீட்டர் உயரமும், 12.127 மீட்டர் அகலமும், 28.172 மீட்டர் நீளமும் கொண்டதாகவும் தெரிய வருகிறது.