பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
[2024-11-10 10:17:34] Views:[368] நேற்று இரவு பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.
1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
குணச்சித்திர வேடங்களில், நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து இருந்தார்.