பிலடி பெக்கர் திரைப்படம்
[2024-11-14 19:42:22] Views:[272] கவின் நடிப்பில் தீபாவளி பண்டிகை திரைக்கு வந்த பிலடி பெக்கர் திரைப்படம் சிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றதாக கூறப்படுகிறது.
பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் கவின் மிகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.