கங்குவா
[2024-11-15 11:50:34] Views:[254] சூர்யா நடித்து இருக்கும் கங்குவா திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்கள் பெற்று வருவதாக தெரிய வருகிறது.
ஹிந்தியில் மட்டும் முதல் நாளில் கங்குவா படம் 4 கோடி ருபாய் வசூல் வந்து இருக்கிறதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.