மிகப்பெரிய பவளப்பாறை
[2024-11-17 11:00:22] Views:[276] தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சாலமன் தீவுக்கூட்டத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பவளைப்பாறையானது, 32 மீற்றர் நீளம், 34 மீற்றர் அகலம் மற்றும் 5.5 மீற்றர் உயரம் கொண்டது என கூறப்படுகிறது.
பவளப்பாறைகள் சுமார் 25 சதவிகிதம் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.