தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்
[2024-11-19 20:34:31] Views:[258] இந்த வருடத்தில் வெளியான படங்களில் நிறைய படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வசூல் ரூ. 300 கோடியை எட்டிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடியை எட்டிய படங்கள்.....
கபாலி
எந்திரன்
2.0
விக்ரம்
ஜெயிலர்
பொன்னியின் செல்வன் 1
பொன்னியின் செல்வன் 2
பிகில்
வாரிசு
லியோ
கோட்
அமரன்