புஷ்பா - 3 நாள் வசூல்
[2024-12-08 10:29:49] Views:[286] அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது.
புஷ்பா இரண்டாம் பாகம் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 570 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.