அனைவரும் எதிர்பார்த்த சின்னத்திரை ரோஜா 2 சீரியல்!
[2024-12-15 18:46:03] Views:[224] சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று ரோஜா 2018ல் இருந்து ஒளிபரப்பான இந்த சீரியல் 2022ஆம் ஆண்டு நிறைவு பெற்றதுடன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரோஜா 2 குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் டிவி வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரோஜாவாக நடித்து நம் மனங்களை கவர்ந்த நடிகை பிரியங்கா நல்காரி தான் ரோஜா 2-விழும் கதாநாயகியாக நடிக்கிறார். ஹீரோவாக நடிகர் நியாஸ் கான் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.