நடிகர் கோதண்டராமன் காலமானார்
[2024-12-19 18:58:17] Views:[219] கலகலப்பு' நடிகர் கோதண்டராமன் உடல்நல குறைவால் காலமானதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.