இந்த வாரம் பிக் பாஸ் 8ல் வெளியேறிய போட்டியாளர்.
[2024-12-21 11:42:11] Views:[231] பிக் பாஸ் 8 தற்போது 75 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.
ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர். பின் அடுத்த வாரத்தில் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேறினார்கள்.
இந்த வாரமும் டபுள் எலிமினேஷன் என தகவல் வெளிவந்துள்ளது. இதில் முதல் எலிமினேஷனாக ரஞ்சித் வெளியேறியுள்ளார் என ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.