ஐந்து நாட்களில் தமிழ் நாட்டில் விடுதலை 2 படத்தின் வசூல்.
[2024-12-26 19:28:11] Views:[208] விடுதலை 2 இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானது.
இத்திரைப்படம் ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதாகவும் அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ.28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.