yarlathirady.com

ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...

[2025-04-06 15:12:52] Views:[319]

ராம் சரண். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேம் சேஞ்சர். தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பெத்தி. 1980 களில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.


புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.


உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பfஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்து கிலிம்ப்ஸ் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.